🌱 நிலைவாரி அட்டவணை
பாகற்காய்
பாகற்காய் பயிரில் Nacro Biotech தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கான நிலைவாரி வழிகாட்டி
நிலைகள்: 7
எந்த நிலையில் எதைப் பயன்படுத்த வேண்டும்
நிலை 1: மண் ஆரோக்கியம்
பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகள்
- 8-10 டன் FYM / ஏக்கர் இடவும் — மண்வளத்தைப் பெருக்கும்
- மண்ணின் அமைப்பை மேம்படுத்தும்
- செடிக்குத் தேவையான சத்துக்களைத் தரும்
- 100-200 kg Neem cake இயற்கையான பூச்சி விரட்டியாகவும் இயற்கை உரமாகவும் செயல்படும்.
- Organic Carbon : மண்வளம் கூட Organic Carbon (2-3 kg / ஏக்கர்) இடவும்.
- Nacro win : nacro win (50-100kg / ஏக்கர்) இடவும்.
- Nacro O2 : ஆக்சிஜனை மெதுவாக வெளியிட்டு வேர்ப் பகுதியில் ஆக்சிஜன் கிடைப்பை அதிகரிக்கும்.
- அதிக நீரினாலோ இறுகிய மண்ணினாலோ வேர் மூச்சுத் திணறுவதைத் தடுக்கும்.
- ஆரோக்கியமான
- வெண்மையான
- சுறுசுறுப்பான வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
நோக்கம்
கார்பன் சதவீதத்தையும் மண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, நோய் எதிர்ப்புத் திறனைத் தர.
நிலை 2: முளைப்பு நிலை
பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகள்
- Seed Cure: நல்ல முளைப்புத் திறனுக்கு Seed Cure கரைசலில் (250ml/L தண்ணீர்) விதைகளை நேர்த்தி செய்யவும்
- முளைப்புத் திறனை அதிகரிக்கவும் மண்ணால் பரவும் நோய்களை எதிர்க்கவும் tsb99 கரைசலைப் (100g/1/2 kg விதைக்கு) பயன்படுத்தவும்.
நோக்கம்
முளைப்புத் திறனை மேம்படுத்தும், சேமிப்புக் கால பூச்சிகளிலிருந்து பாதுகாப்புத் தரும்.
நிலை 3: நாற்று நிலை (நடவு)
15- 30 days
பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகள்
- Sea Weed Gel: மண்ணின் அமைப்பையும் சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்த 2-3 kg / ஏக்கர் இடவும்.
நிலை 4: தாவர வளர்ச்சி நிலை
30- 60 days
பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகள்
- 20:20:20 - 5 kg / ஏக்கர்
- Nacro Shakthi : சமநிலையான வளர்ச்சிக்கு Nacro Shakthi (1-2L/100L தண்ணீர்) 5-6 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கவும்.
- Nacro Gold: Nacro Gold (1L/100L தண்ணீர்) 5-10 நாட்களுக்கு ஒருமுறை இலைவழித் தெளிக்கவும்.
- 19:19:19: சமநிலையான NPK க்காக 19:19:19 உரம் (1-2 kg / ஏக்கர்) இடவும்.
நோக்கம்
மகசூலின் அளவையும் தரத்தையும், மண்வளத்தையும், சமநிலையான வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
நிலை 5: பூக்கும் நிலை
60-90 days
பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகள்
- 12:61:00 : (1-2 kg/100L தண்ணீர் — பூப்பை அதிகரித்து பூ உதிர்வதைக் குறைக்க.
- C+ Pro : நல்ல காய்த் தரத்திற்கு C +Pro (1L/100L தண்ணீர்) இலைவழித் தெளிக்கவும்.
- Mr. Nacro : பூப்பதற்கு MR Nacro (1 g/100L தண்ணீர்) இலைவழித் தெளிக்கவும்.
நோக்கம்
பூக்களின் எண்ணிக்கையையும், காயின் நிறத்தையும் எடையையும் மேம்படுத்தும்.
நிலை 6: அறுவடை மற்றும் தொடர் காய்ப்பு நிலை
90-150 days
பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகள்
- 00:52:34 : நல்ல காய் அளவுக்கும் மகசூலுக்கும் (1-2 kg / ஏக்கர்).
- நல்ல காய்த் தரத்திற்கு Mr.crop ஐ இலைவழித் தெளிக்கவும் :(1L/100L தண்ணீர்).
- 13:0:45 : நல்ல காய் அளவுக்கும் மகசூலுக்கும் (1-2 kg / ஏக்கர்).
- 20:20:20: சமநிலையான NPK க்காக 20:20:20 உரம் (1-2 kg / ஏக்கர்) இடவும்.
- Nacro Shakthi:- வளர்ச்சிக்கு 5-10 நாட்களுக்கு ஒருமுறை (1-2L /100L தண்ணீர்).
நோக்கம்
பூப்பை மேம்படுத்தும், பூ உதிர்வதைத் தடுக்கும், நோய் தாங்கும் திறனைத் தரும்.
நிலை 7: பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகள்
- Tsb99 : பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு T5899 ( 1 kg/100L தண்ணீர்) கொடுக்கவும்
- BVM Pro: நோய் நிர்வாகத்திற்கு BVM Pro (1 kg/100 L தண்ணீர்) தெளிக்கவும்
- Neem Oil பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு Neem Oil (2-3L/100L தண்ணீர்) தெளிக்கவும்.
உங்கள் பயிருக்கு என்ன தேவை என்று தெரியவில்லையா?
எங்கள் ISO சான்றளிக்கப்பட்ட உயிர் உரங்கள் மற்றும் இயற்கை இடுபொருட்களைப் பாருங்கள், அல்லது உங்கள் மண், பருவம் மற்றும் பயிர் பற்றி எங்கள் வேளாண் நிபுணர்களிடம் பேசுங்கள்.